குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வினின் புதிய ஆல்பம் பாடல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் அஸ்வின். இவர் இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி வரை சென்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அஸ்வினுக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன் அஸ்வின் ரெட்டை வால் குருவி, நினைக்கத் தெரிந்த […]
