திருநெல்வேலியில் லோடு ஆட்டோவை திருடி விற்க முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள். திருநெல்வேலி மாவட்டம் விக்ரமசிங்கபுரத்தில் ராமசாமி என்பவர் வசித்துவருகிறார். இவரது மகன் அருணாச்சலம் சொந்தமாக லோடு ஆட்டோ ஒன்றை வைத்து, தொழில் செய்து தனது குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார். இந்நிலையில் வீட்டுக்கு வெளியே நிறுத்தி வைத்த ஆட்டோ காலையில் எழுந்து பார்த்த போது காணவில்லை. அதாவது அவருடைய லோடு ஆட்டோவை மர்ம நபர் எவரோ திருடி சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து அருணாச்சலம் தனது லோடு ஆட்டோவை […]
