அம்மு அபிராமியின் youtube சேனலின் லோகோவை திருடிய மர்ம நபர் தொடர்ந்து பண மோசடி செய்து வருகிறார். நடிகர் விஜய் நடித்த பைரவா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் அம்மு அபிராமி. அதன்பின் தீரன் அதிகாரம் ஒன்று, அசுரன் மற்றும் ராட்சசன் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். விஜய் டிவியில் வெளியான குக் வித் கோமாளி சீசன் 3- யில் போட்டியாளராக கலந்து கொண்டார். இவர் தனக்கென ஒரு youtube சேனல் ஒன்றே ஆரம்பித்து அதில் தனது சம்பந்தப்பட்ட […]
