விஜய் நடிக்கும் ‘தளபதி 67’ படம் குறித்த சூப்பர் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 75% முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, இவர் இயக்குனர் வம்சி இயக்கத்தில் ‘தளபதி 66’ படத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில், ”தளபதி 67” படம் குறித்த சூப்பர் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவர் மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி 67’ […]
