பிரித்தானியா என்ற நாட்டில் லோகன் முவாங்கி(வயது 5) என்ற சிறுவனது உடல் Bridgend என்ற பகுதியில் உள்ள, அவனது வீட்டில் இருந்து 250 மீட்டர் தொலைவில் இருக்கும் ஓக்மோர் என்ற நதிக்கரையில் கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த 5 வயது சிறுவனை கொலை செய்த குற்றத்திற்காக, சிறுவனின் தாய், வளர்ப்பு தந்தை, மற்றும் 14 வயது மதிக்கதக்க சிறுவன் உள்ளிட்ட 3 பேருக்கு, நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. இதனை அடுத்து இந்த வழக்கு தொடர்பான விசாரணையானது, கார்டிஃப் […]
