‘லொல்- எங்க சிரி பாப்போம்’ நிகழ்ச்சியில் டைட்டிலை வென்ற புகழ், அபிஷேக் இருவருக்கும் தலா 25 லட்சம் பரிசு பணம் வழங்கப்பட்டுள்ளது. பிரபல காமெடி நடிகர் விவேக் கடைசியாக தொகுத்து வழங்கிய ‘லொல்- எங்க சிரி பாப்போம்’ என்ற நிகழ்ச்சி அமேசான் பிரைமில் வெளியானது. இந்த நிகழ்ச்சியை விவேக்குடன் இணைந்து மிர்ச்சி சிவாவும் தொகுத்து வழங்கினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் பவர் ஸ்டார், ஆர்த்தி, சதீஷ், பிரேம்ஜி அமரன், குக் வித் கோமாளி புகழ், அபிஷேக், மாயகிருஷ்ணன் […]
