மனித உடம்பிலுள்ள இரத்தத்தை சுத்தபடுத்தி, உடம்பிலுள்ள கொலஸ்ராலை குறைத்து, உடம்பை ஆரோக்கியமாக வைக்க உதவும் இயற்கை உணவுகளை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: உடம்பிலுள்ள ரத்தமானது சுத்தமாக இருப்பதனால் ஆரோக்கியமான சருமத்தை தக்கவைக்க பெரும் உதவியாக இருக்கிறது. உடம்பு இருக்கின்ற ரத்தம் சுத்தமாக இல்லாவிட்டால், முகப் பருக்கள், கொப்பளங்கள், தடிப்புகள் வரலாம். மேலும் இதனால் ஒவ்வாமை, குமட்டல் தலைவலி, தலை சுற்றல் போன்ற வியாதிகளை உருவாக்க கூடும் .இரத்த சுத்திகரிப்பினால் உடல் உறுப்புகளில் ஆக்சிஜனை தடையின்றியும், சீராகவும் […]
