ஏலக்காயில் சளி, தொண்டை வலி, வறட்டு இருமல் போன்றவற்றை நீங்க கூடிய சக்தி இருக்கிறது. அதைப் பற்றி அறிந்து செயல்படுவோம்..! ஏலக்காயை வாயில் போட்டு மென்றால் பசி எடுக்கும். சளி இருப்பவர்கள், மூச்சுவிட சிரமப்படுவார்கள், அடிக்கடி இருமுவதால் வயிற்றுவலி உள்ளவர்கள் கூட ஏலக்காயை தினமும் சாப்பிடுவதால் அவர்களுக்கு சளி மற்றும் தொடர் இருமல் அனைத்தும் குறைந்து விடும். சிலருக்கு வாய் துர்நாற்றம் இருக்கும், அவர்கள் இந்த ஏலக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும். நாம் […]
