Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வயிற்று புண் குணமாக 5 எளிய தீர்வுகள்..!!

பொதுவாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றில் புண் ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டால் சரி செய்வதற்கு 5 எளிய தீர்வுகள் உள்ளது. சாப்பிடாமல் இருப்பதாலும்,  மிக காரமான உணவுகளை சாப்பிடுவதாலும், உடல் சூடு அதிகரிப்பதாலும் வயிற்றில் புண் ஏற்படுகின்றன. இந்த வயிற்று புண் மிகுந்த வலி உண்டாக்க கூடியது. எனவே இதற்கு உடனடி சிகிச்சை அவசியமாகிறது. இதற்கு இயற்கை முறையில் தீர்வு காண சில வழிமுறைகள் உள்ளது. அதிமதுரம்: அதிமதுரம் ஒரு பயனுள்ள ஆயுர்வேத மருந்து. இது ஒரு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ஆரஞ்சு பழம் – ஆரோக்கியத்திற்கு சிறந்தது….அற்புதமான மருந்தாக விளங்குகிறது….!!

கோடைகால பிரச்சனையை தவிர்க்கும், அதுமட்டுமின்றி ஆரோக்கியமாக வாழ்வதற்கும் ஆரஞ்சு பழம் ஒரு சிறந்த மருந்தாகும். எப்படி என்பதை பார்க்கலாம். கோடைகாலத்தில் உடலுக்கு நலம் சேர்க்கும் சிட்ரஸ் பழங்களில் ஆரஞ்சு பழமும் ஒன்றாகும். இப்பழத்தில் சுண்ணாம்பு சத்து அதிகளவில் நிறைந்துள்ளது. இச்சத்து அதிகம் உள்ள பழங்கள் என்றாலே முதலில் கூறுவது ஓரஞ்சு தான். ஒரு ஆரஞ்சுப் பழம் மூன்று கப் பசும் பாலிற்கு சமமானது. இரவு நேரங்களில் சிலருக்கு தூக்கம் வராமல் தவிப்பார்கள். அவ்வாறு பிரச்சனை உள்ளவர்கள் தூங்குவதற்கு […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

அடடே..! அரிசி கழுவிய தண்ணீருக்கு இவ்வளவு பவரா…!!

உணவிற்கே மிக முக்கியமானது அரிசி. அவற்றை கழுவிய தண்ணீரை வீணாக்காமல் சருமத்தை அழகுபடுத்த பயன்படுத்தலாம்…!! 1. அரிசி கழுவிய தண்ணீரை கொண்டு முடியை சுத்தம் செய்தால் முடி பாதிக்கப்படுவது தடுக்கப்படுவதாக ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. 2. இந்த அரிசி கழுவிய தண்ணீரில் ஏராளமான வைட்டமின், மினரல்ஸ்,அமினோ அசிட்  இருப்பதாக தெரியவந்துள்ளது. 3. அரிசி கழுவிய நீரில் இயற்கையாகவே சருமத்தை பாதுகாக்கும் சத்துகள் இருக்கின்றன அத்துடன் பருக்கள் ஏற்படாமலும் தடுக்கும். தளர்ந்து இருக்கும் சருமத்தை சரி செய்து விடும். […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ஒரு பல் பூண்டு போதும்.. அனைத்து நோய்களும் பறந்து விடும்…!!

இரவு படுக்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிட்டதும் ஒரு டம்ளர் தண்ணீர்  குடிக்கவேண்டும், இதனால் ஏற்படும்  நன்மைகளை பற்றி தெரிந்துகொள்ளலாம்… 1. இரத்த உறைதலை தடுக்க தினமும் இரவில் ஒரு பல் பூண்டு சாப்பிடுவதால், உடலில் இரத்த உறைதல் ஏற்பட்டு ரத்த ஓட்டத்தில் இடையூறு ஏற்படுவது தடுக்கப்படுகிறது. 2.சளி மற்றும் இருமல் தடுக்க  இரவில் படுக்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிட்டால் சளி மற்றும் இருமலில் இருந்து விரைவில் விடுபடலாம். 3.வாயு  தொல்லையிலிருந்து விடுதலை அளிக்கும். […]

Categories
லைப் ஸ்டைல்

நீங்கள் பார்க்கும் வேலை மீது வெறுப்பா.?

நீங்கள் பார்க்கும் வேலை மீது உங்களுக்கு மிகவும் கடுப்பாக, வெறுப்பாக இருக்கிறதா.? அதை எவ்வாறு சரி செய்யலாம் என்பதை பற்றி பார்ப்போம். உங்களுக்கு கிடைக்கும் வேலைகளுக்கு உதவும் வகையில் சரியான வாய்ப்பை உருவாக்கி கொள்ளவது சற்று கடினமான ஒன்று தான். ஆனாலும் வழக்கமான வேலை வியப்பு பொறிகளில் சிக்காமலிருப்பது ரொம்ப முக்கியமானதாகும். தவறு – 1, சற்றும் சிந்திக்காமல் கால் பதிப்பது: ஒரு சில பேர் பெரிய நிறுவனத்தை கொண்டிருக்கும் கம்பெனியில் வேலை வேண்டும், பெரிய அளவில் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுட்டெரிக்கும் வெயிலுக்கு… உடல் குளிர்ச்சிக்கு.. சூப்பரான லெமன் சோடா..!!

சுட்டெரிக்கும் கோடை வெயிலுக்கு நம் உடலை குளிர்ச்சியாக வைக்க வேண்டுமல்லவா.? எளிய முறையில் லெமன் சோடா எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம். தேவையானவை: எலுமிச்சை காய்                        – 2 எலுமிச்சை பழம்                       – 3 சர்க்கரை                  […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

நீங்களும் செய்யலாம் அருமையான சாக்லேட் கேக்..!!

நீங்களும் உங்கள் வீட்டிலே சாக்லேட் கேக் செய்து அசத்தலாம். இது மைதாமாவு இல்லாத சாக்கலெட் கேக் ஆகும். தேவையான பொருட்கள்: வெண்ணேய்                                – 150 கி. வெண்ணெய் மில்க் சாக்லேட்                           – 150 கி. மில்க் சாக்லெட் சர்க்கரை  […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

சிறுநீரக பிரச்சனைக்கு தீர்வு காணலாம் வீட்டிலேயே..!!

சிறுநீரகம் சம்பந்தமான பிரச்சனைகளை குணமாக்கும் வழிகளை பற்றி பார்க்கலாம். * விராலி மஞ்சளின் இலைகள் 5 அல்லது 6 எடுத்து காலை வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டு வந்தால் சிறுநீரக பிரச்சனைகள் குணமாகும். * தொற்றால் கொட்டையை பொடி செய்து பசும்பாலில் கலந்து குடித்தால் சிறுநீரக சம்பந்தமான பிரச்சினையில் இருந்து சிறிது சிறிதாக விடுபடலாம். * மெக்னீசியம் சத்துக்கள் அதிகமாக இருக்கிற கோதுமை, பாதாம், பீன்ஸ் போன்ற உணவுகளை அதிகம் சேர்த்துக் கொண்டால் சிறுநீர் பிரச்சினையில் இருந்து […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சளியை உடனடியாக விரட்ட வேண்டுமா.? இதோ தீர்வு..!!

சளியை உடனடியாக விரட்டுவதற்கு ஒரு எலுமிச்சை பழம் போதும். அது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம். முழு ஆரோக்கியத்துடன் இருக்கும் பொழுதும் உங்கள் உடம்பு சளியை உற்பத்தி செய்து கொண்டேதான் இருக்கும். ஒரு நாளைக்கு ஒன்றிலிருந்து ஒன்றரை லிட்டர் சளியை நம் உடம்பானது உற்பத்தி செய்கிறது. உதாரணத்திற்கு தூசி, ஒவ்வாமை ஏற்படுத்தும் ஏதோ ஒரு பொருள் நம் மூக்கின் உள் நுழைந்து விடும் பொழுது சளி உற்பத்தி செய்யும் அளவு கட்டுக்கடங்காமல் பெருகி விடுகின்றது. அதாவது இந்த […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

பசியின்மை பிரச்சனையா.? இதோ எளிய முறையில் தீர்வு..!!

சில பேருக்கு பசியே எடுக்காது. அப்படி பட்டவர்களுக்காக எளிமையாக, அருமையாக வீட்டிலேயே தீர்வு காணும் வழிகளை பற்றி பார்ப்போம். * தினந்தோறும் வெதுவெதுப்பான தண்ணீர் குடித்து வாருங்கள். மிகுந்த பசி ஏற்படும். * அரை ஸ்பூன் சுக்குப் பொடியுடன், அரை ஸ்பூன் தேன் கலந்து தினமும் 3 வேளை சாப்பிடுங்கள், பசியின்மை எளிதில் பறந்து போகும். * சுக்கு, மிளகு, திப்பிலி பொடி செய்து, சம அளவில் எடுத்து கொள்ளுங்கள். தேனுடன் கலந்து சாப்பிட்டால்,நன்றாக பசி எடுக்கும். […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வாயு தொல்லையா.? அதற்கான மருந்து உங்க வீட்டிலேயே இருக்கு..!!

பலருக்கும் இருக்கக்கூடிய பெரிய பிரச்சனைகளில் வாயு தொல்லை ஒன்றாகும். அவற்றை சரி செய்வதற்கு என்ன செய்யலாம் என்பதை பற்றி அறியலாம். 1. வாயுவினால் ஏற்பட கூடிய வயிற்று வலிக்கு கொஞ்சமாக பெருங்காயத்தை நெய்யில் பொரித்து சாப்பிடுங்கள். 2. இரண்டு வெற்றிலையுடன் நான்கு பல் பூண்டு, நான்கு மிளகு சேர்த்து, மை போல அரைத்து சாப்பிடுங்கள். மோர் குடியுங்கள். இதனால் வாயு மற்றும் வயிற்றுப் பொருமல்  விரைவில் குணமாகிவிடும். 3. இஞ்சி, சுக்கு, கடுக்காய் இம்மூன்றும் வாயுப்பிடிப்பிற்கு ஒரு […]

Categories
லைப் ஸ்டைல்

கோடைக்காலம்..தொல்லை தரும் எறும்புகளை விரட்டுவதற்கு டிப்ஸ்..!!

வீடுகளில் தொல்லை தரும் எறும்புகளை ஈசியாக விரட்டலாம். அவற்றின் வழிகளை பற்றி அறிவோம். கோடைகாலம் வந்தாலே இந்த எறும்புகளின் தொல்லையும் வந்து விடுகிறது. அவைகள் மளிகை பொருட்கள், தின்பண்டங்கள், குளிர்ச்சியான இடங்கள் என அதை நோக்கி படையெடுக்கின்றனர். இப்படி இவைகளால் ஏற்படும் தொல்லைகளில் இருந்து விடுபட வேண்டுமல்லவா.? அதற்காகத்தான் வீட்டிலேயே செய்ய கூடிய சில வழிகள் இருக்கிறது அவற்றை பற்றி தெரிந்து கொள்வோமா.? சாக்பீஸ் : எறும்பு சாக்பீஸில் கால்சியம் கார்பனேட் இருக்கிறது. அதனால் எறும்புகள் எளிதில் […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

எண்ணிலடங்கா மாம்பூவின் மருத்துவ குணங்கள் அறிவோம்..!!!

மாம்பழத்தில் மட்டுமின்றி மாம்பூவிலும் எண்ணற்ற மருத்துவ நன்மைகள் இருக்கிறது அவற்றை பற்றி காணலாம். முக்கனிகளில் பெரிதும் பங்குவகிக்கும் மாம்பழத்தில் எண்ணிலடங்கா மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இதில் வைட்டமின் சத்துக்களும், தாது உப்புக்களும் அதிகளவில் கொண்டுள்ளது. மாம்பழம் மட்டுமின்றி அவற்றில் மாம்பூக்களும் பலன்களை உள்ளடக்கியுள்ளது. இவை பற்களுக்கும், ஈறுகளுக்கும் பலம் அளிக்கும். வாய் புண்களை எளிதில் குணமாக்கி விடும். மிகவும் சிறந்த ஒரு மருந்து பொருள் என்றே கூறலாம். தொண்டை புண்: சில பேருக்கு தொண்டை புண் ஏற்பட்டு […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

அனைவரின் ஆரோக்கியத்திற்கும் ஏற்ற சீரக புலாவ்..!!

நம் உடலை சீராக வைத்திருக்க கூடிய சீரக புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். உடல் முழுவதும் சீராக வைத்திருக்கக்கூடிய ஒரு மருத்துவ மூலிகை ஆகும். வட இந்தியாவில் இது அதிகளவில் பயிரிட படுகிறது. உலகம் முழுவதும் முக்கியமாக அரேபியாவில் மசாலா பொருள்களில் இது அதிக காலமாக பயன்படுத்த பட்டு வருகிறது. தமிழர்கள் இதை  நெடுங் காலமாக பயன்படுத்தி கொண்டு இருக்கின்றனர். தேவையானவை: பாஸ்மதி அரிசி             – 1,1/4 கப் […]

Categories
உணவு வகைகள் குழந்தை வளர்ப்பு சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சத்துக்கள் அதிகம்…சுவையோ பிரமாதம்.. குழந்தைகளுக்காக ராகி கஞ்சி..!!

குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக ராகி கஞ்சி எவ்வாறு செய்வதென்று பாக்கலாம். குழந்தைகளின் முதல் சத்தான உணவு என்றாலே சத்து நிறைந்த கஞ்சி தான். முதல் உணவு நாம் கொடுக்கும் முதல் உணவை சத்தானதாக கொடுப்பது மிக அவசியம் அல்லவா.? கம்பு, திணை, ராகி, சோளம் என சிறுதானியங்களால் பல்வேறு விதமான கஞ்சிகளை செய்து கொடுக்கலாம். சத்தும் அதிகம். சுவையும் பிரமாதம். தயாரிப்பதோ மிக மிக எளிது.இதற்கும் மேலாக நம் குழந்தைகள் ஆரோக்கியமாகவும் இருப்பார்கள். ராகி கஞ்சி: தேவையான பொருட்கள்: […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

குழந்தைகளுக்காக..! பல சத்துக்கள் அடங்கிய சத்துமாவு..!!

நமது முன்னோர்களின் பண்பாடான, பாரம்பரியமிக்க சத்து மாவு தயார் செய்வது எப்படி.? என்பதை பார்ப்போம். இவ்வாறு செய்து கொடுக்கும் மாவு தான் உண்மையிலேயே குழந்தைகளுக்கு முழுமையான ஆரோக்கியத்தை அளிக்கும். தேவையான பொருட்கள்: ராகி                                   –  2 1/2கிலோ சோளம்                        […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

மூக்கடைப்பு பிரச்சனையா.? வீட்டிலேயே தீர்வு காணுங்கள்..!!

சின்ன சின்ன வீட்டு வைத்தியங்கள் மூலமாகவே மூக்கடைப்பை முழுமையாக சரி செய்து விடலாம். அடிக்கடி மூக்கடைத்துக் கொள்ளும் பிரச்னை குழந்தைகளுக்கு அதிகமாகவே இருக்கும். பொதுவாக  சைனஸ் தொல்லை இருப்பவர்களுக்கு இந்தப் பிரச்னை கொஞ்சம் அதிகமாகவே ஏற்படும். குழந்தைகள் தான் இதில் அதிகம் பாதிக்கப்படுவார்கள். குளியல்: மிதமான சுடுநீர் குளியல் மூக்கடைப்பை சரி செய்து விடும். மூக்கில் கட்டி இருக்கின்ற மியூகஸை இளக்கி வெளியேற்றி விடும். இதற்கு தலைக்குளியல்  மிகவும் நல்லது. தோள்ப் பட்டையிலிருந்து குளிக்கும் குளியல் நாமே […]

Categories
லைப் ஸ்டைல்

பெண்களுக்காக பயனுள்ள டிப்ஸ்..!!!

பெண்களுக்கென்று பயனுள்ள வீட்டு குறிப்புகள் பற்றி காணலாம். 1. நைலான் கயிரை வாங்கியவுடன்சோப்பு நீரில் நனைத்து உபயோகித்தால் நீண்ட நாள் உழைக்கும். 2. தரையில் எண்ணெய் கொட்டி விட்டால் அதன்மிது கோலப்பொடியை தூவிவிட்டு துடைத்தால் எண்ணெய் பசை நீங்கி விடும். 3. ஏலக்காயை பொடித்து அதன் விதைகளை உபயோகத்திற்கு எடுத்த பிறகு, தோலை எறிந்து விடாமல் குடிக்கும் நீரில் போட்டு வைத்தால் தண்ணீர் மிகுந்த ருசியாக இருக்கும். 4.  நிறம் மங்கிய வெள்ளை துணிகளை வினிகர் கலந்த […]

Categories
லைப் ஸ்டைல்

சூரியனை அதிகாலையில் பார்த்தால் கிடைக்கும் சக்தி..!!

சூரியனை அதிகாலையில் நாம் வெறும் கண்களால் பார்ப்பதால் உடலிற்கு சக்தி கிடைக்கிறது. இந்தியாவில் யோக கலைகளில் ஒன்றாக சொல்லப்படும், சூரியனை வெறும் கண்ணால் பார்க்கும் பழக்கம் பண்டைய காலங்களில் இருந்தே சொல்லப்படுகிறது. அதாவது தினமும் சூரியனை சிறிது நேரம் பார்க்க, பார்க்க நம்மால் உணவு உட்கொள்ளாமல் கூட வாழ முடியும்  என்று நாசா மையம் கூட சொல்லியிருக்கிறார்கள். இந்த விஷயத்தை நீங்கள் ஏற்கனவே கேள்விப் பட்டிருப்பீர்கள், அது முற்றிலும் உண்மை தான். நமக்கு தேவையான சக்தியை நம்மால் சூரியனிடமிருந்து […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

குழந்தைகளுக்கு ஏற்படும் வியர்க்குரு பிரச்சனைக்கு எளிய டிப்ஸ்..!!

வெயில் காலங்களில் குழந்தைகளுக்கு ஏற்படும் வியர்க்குரு பிரச்சனையை எப்படி சரி செய்வது என்று பார்ப்போம். வெயில் காலங்களில் குழந்தைகளுக்கு வரும் பொதுவான தொந்தரவு வியர்க்குரு. இதை ஆங்கிலத்தில் prickly heat என்றும் மருத்துவ வழக்கில் miliaria என்றும் அழைப்பர். பெரியவர்வளை விட குழந்தைகளை அதிகமாகி பாதிக்கப்படுவார்கள். ஏனெனில் குழந்தைகளின் வியர்வைச் சுரப்பிகளின் வளர்ச்சி குறைவாக இருப்பதால் வெயில் நேரங்களில் உடல் சூட்டைத் தணிக்க அதிகப்படியாக வியர்வையை வெளியேற்ற முயற்சி செய்து விடுகிறது. இது சிறுசிறு கொப்புளங்களை குழந்தைகளின் […]

Categories
லைப் ஸ்டைல்

இல்லத்தரசிகளே உங்களுக்காக அருமையான டிப்ஸ்..!!

இல்லத்தரசிகளுக்கான முத்தான வீட்டு தேவைக்கான குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். 1. தேங்காய் தண்ணீரை வீணாக்காமல் ரசத்தில் சேர்த்தால் ரசம் மிகவும் ருசியாக இருக்கும் 2. எந்த கறை ஆடையில் பட்டாலும் சிறிது வினிகர் போட்டு துவைத்தால் கறை இருந்த இடம் தெரியாது. 3. ஆப்ப சட்டி பணியார சட்டிகளி்ல் எப்பொழுதும் எண்ணெய் தடவியே வைத்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஆப்பம் பணியாரம் செய்யும்போது எளிதாக செய்யலாம். 4. கொதிக்கவைத்து ஆறிய நீரில் சீரகப் பொடியை போட்டு 12 […]

Categories
லைப் ஸ்டைல்

துணிகளில் இருக்கும் கிருமிகளை உடனே அழிக்க செய்யும் முறைகள்..!!

கொரோனா வைரஸ் நாம் உடுத்தும் உடைகளில் கூட கிருமி இருக்கும் அதனால் துணிகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று பார்க்கலாம். இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த தொற்றுநோயால் எண்ணற்ற மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வீட்டிற்குள் முடங்கி உள்ளனர். உலக சுகாதார அமைப்பின் மருத்துவம் கூறும் அறிவுரை படி, வைரஸ் பரவுவதைத் தடுக்க நம் கைகளை அடிக்கடி கழுவுவதும், சமூக விலகலை  கடைப்பிடிப்பதும் தான் அவசியம். கொரோனா வைரஸ் […]

Categories
லைப் ஸ்டைல்

உஷாரா இருங்க…நீங்கள் காதலிக்கும் நபர் ஆபத்தானவரா.? அறிந்து கொள்ளுங்கள்..!!

இந்த தொகுப்பில் நீங்கள் ஆபத்தான காதலில் இருப்பதை உணர்த்தும் அறிகுறிகள் எஎன்ன என்பதை பார்ப்போம். மனிதர்கள் உயிருடன் வாழ உணவு, உடை, இருப்பிடம் என இவைகள் மட்டும் பொதுமதாகும் ஆனால் அதையும் தாண்டி மனம் மகிழ்ச்சியோடு வாழ்வதற்கு அன்பு என்ற காதல் மிக அவசியமாகும். ஒருவருடைய  வாழ்க்கையை அழகானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் மற்றும் அதுவே அந்த காதல் உறவு தப்பானதாக இருந்தால் வாழும் ஒவ்வொரு நொடியும் நரகமாக மாறிவிடும். அந்த மாத்தி ஒரு ஆபத்தான காதலை தேர்ந்தெடுத்து கொள்வது […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பொரிகடலை லட்டு… ஈஸியா செய்யலாம்..!!

குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் நீங்கள் இந்த மாதிரி ஸ்டைல செய்து கொடுத்து அசத்துங்கள்.. தேவையான பொருட்கள்: அரிசி மாவு                                   – 1/2 கப் பொரிகடலை                              – 1/2 கப் தேங்காய் துருவல்    […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

கர்ப்பிணி பெண்கள் அருந்த வேண்டிய நீர் ஆகாரங்கள் இவைகளே..!!

கர்ப்ப காலத்தில் எந்த உணவுகள் நல்லது.? அருந்த வேண்டிய நீர் ஆகாரங்கள் என்ன என்பதை பற்றி காணலாம். கர்ப்பமடைந்த பெண்கள் அந்த காலத்தில் மிகவும் கவனமுடன் ஒவ்வொரு விஷியத்திலும் இருக்க வேண்டும். ஏனெனில் உங்கள் வயிற்றில் வளரும் அந்த சின்ன சுசுவிற்கு எந்த ஒரு துன்பமும் வராமல் காத்து கொள்ளவேண்டியது உங்களது முக்கிய கடமை அல்லவா…இதற்கு நீங்கள் கர்ப்பம் அடைந்த காலத்தில் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய உணவுகள் பற்றி வைத்திருக்க வேண்டுமல்லவா.. அதனால் தான் உங்களுக்காக இந்த […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

ஆஸ்துமா, மூச்சு திணறல் இருக்கிறதா.? இதோ எளிய தீர்வு..!!

உங்களுக்கு ஆஸ்துமா மூச்சுத்திணறல் பிரச்சனை இருக்கிறதா இதோ அற்புதமான எளிய தீர்வு பற்றி பார்ப்போம். கொரோனா வைரஸ் சுவாசம் சம்பந்தப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் ஏற்கனவே ஆஸ்துமா, மூச்சுத் திணறல் போன்ற சுவாசப் பிரச்சனை உள்ளவர்கள் இந்த நேரத்தில் பிரத்தியேகமாக எடுத்துக்கொள்ள வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள் என்ன என்பது பற்றி இங்கே பார்ப்போம். கோவிட்-19 தும்மல், இருமல், மற்றும் தொடுதல் மூலமாகவும் பரவும் என்பதால் சுவாச பிரச்சனை உள்ளவர்கள் முடிந்தவரை மற்றவர்களிடம் இருந்து 10 அடிகளாவது விலகி […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

இயற்கை கொண்டு கொரோனாவை எதிர்ப்போம்…நோய் எதிர்ப்பு சக்தி.. இவைகளே போதுமானவை..!!

எளிதாக கிடைக்கக்கூடிய நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கூடிய காய்கறிகள் என்ன என்பதை பார்ப்போம். உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ்ஸை கண்டு உலக நாடுகள் அஞ்சி நடுங்குகின்றன. லட்சக்கணக்கானோரை கொன்று குவித்து வரும் கொரோனாவை நிரந்தரமாக விரட்டி அடிக்க, உலக நாடுகள் அனைத்தும் ஒரே வரிசையில் நின்று போராடி வருகின்றன. கொரோனா வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாததால் இதனை நிரந்தரமாக உலகை விட்டு விரட்டுவது கேள்விக்குறியாக இருந்தாலும், கட்டுப்படுத்தும் வழியை உலக நாடுகள் பின்பற்றுகின்றன. உலக சுகாதார […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ஆண்களுக்கு முடி உதிர்வா.? இதோ சிறந்த இயற்கை வழிகள்..!!

ஆண்களுக்கு முடி கொட்டும் பிரச்சனைக்கு இயற்கை பொருட்களை கொண்டு நிரந்தர தீர்வு காணலாம். ஆண்களுக்கு இருக்கக்கூடிய பெரிய பிரச்சனையே தலைமுடி உதிர்வது தான். அதனால் பெண்களுக்கு இந்த பிரச்னை இல்லை என்று நினைத்து விடாதீர்கள். ஆனால் பெண்களை விட ஆண்களுக்கு தான் முடி உதிர்வு ஏற்பட்டு சொட்டை ஆகிவிடுகிறது. இக்காரணத்தினால் பல ஆண்மகன்கள் இளம் வயதிலேயே முதுமை அடைந்தவர்கள் போன்று தோற்றமளிக்கிறார்கள். இந்த காரணத்தினால் அவர்கள் திருமணத்திலும் பல சிக்கல்களை சமாளிக்கிறார்கள். தலை முடி உதிர்விற்கு காரணம் […]

Categories
லைப் ஸ்டைல்

உருளைக்கிழங்கிலே ரோஜா செடி வளர்க்கலாம்… ரொம்ப ஈஸி.. ட்ரை பண்ணுங்க..!!

உருளைக்கிழங்கில் ரோஜாச்செடி வைத்து அழகாக, அருமையாக பூத்து குலுங்குவதற்கு சில முறைகளை பற்றி பாக்கலாமா.. கிராமங்களை போன்று நகர்ப்புறங்களில் உள்ள வீடுகளில் தோட்டம் வைத்து வளர்க்கும் அளவிற்கு இட வசதியெல்லாம் இருக்காது. அதனால் மாடியில் தொட்டி செடிகள் தான் வளர்க்கும் நிலை உள்ளது. அதைவிட அப்பார்ட்மெண்ட் வீடுகளில் அது கூட சரிப்பட்டு வராது. நம் வீட்டிலும் ஒரு ரோஜா செடி இருந்து அது கொத்து கொத்தாக பூ பூத்தால் எப்படி இருக்கும். அய்யோ மனதில் வருமே அப்படி […]

Categories
குழந்தை வளர்ப்பு மருத்துவம் லைப் ஸ்டைல்

தாய்மார்களின் கவனத்திற்கு…குழந்தைகளின் வயிற்றில் பூச்சி இருப்பதை அறிய டிப்ஸ்..!!

குழந்தைகளின் வயிற்றில் பூச்சி இருந்தால் அறிகுறிகளுடன் கண்டறிந்து கொள்வது பற்றி பார்ப்போம். குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சி வந்துவிட்டால் அம்மாக்களை பெரிதும் கவலை அடைய செய்கிறது. ஒட்டுண்ணிகளாக இருக்கும் இந்த புழுக்கள் குழந்தைகளின் உடலில் வந்ததும் அவர்கள் உண்ண கூடிய உணவுகளை இவை தின்று அவர்களின் வளர்ச்சியை குறைத்துவிடுகிறது. அதனால் இந்த புழுக்களை நீங்கள் அழித்து விட வேண்டும். இல்லை எனில் குழந்தைகளின் உயிர்க்கு ஆபத்தை உண்டாக்கக்கூடிய நோய்களை அளித்து எதிர்ப்பு சக்தியை குறைத்து விடும். வயிற்றில் புழுக்கள் […]

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

பல சத்துக்கள் நிறைந்த அசத்தலான முருங்கை சூப்..!!

பல சத்துக்களை உள்ளடக்கிய முருங்கை கீரை சூப் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம். பாலைவிட 4 மடங்கு அதிகமாக கால்சியம் இதில் இருக்கிறது.  அது மட்டுமின்றி பொட்டாசியம், இரும்புச்சத்து இவையும் அதிகமாகவே உள்ளது. அதனால் இதை தொடர்ந்து எடுத்துக் கொண்டு வந்தால் உடலில் ஹீமோகுளோபின் அளவு சரியான அளவிலே இருக்கும். தேவையான பொருட்கள்: துவரம் பருப்பு            –  50 கிராம் மஞ்சள் பொடி           –  […]

Categories
லைப் ஸ்டைல்

இந்த பொருட்களை தொட்டதும் மறக்காமல் கைகளை கழுவி விடுங்கள்..!!

கொரோனா வைரஸை தடுப்பதற்கும், நாம் பாதுகாப்பாக இருப்பதற்கும் உலக சுகாதார நிறுவனம் சில அடிப்படை நடவடிக்கைளை மேற்கொள்வதற்கு அறிவுரை வழங்கியுள்ளது. 1. தினமும் உங்கள் கைகளை அடிக்கடி சோப்பு கொண்டோ அல்லது சானிடைசர் கொண்டோ நன்றாக கழுவுங்கள். 2. இருமல் மற்றும் தும்மல் இருக்கக்கூடிய நபர்களிடமிருந்து குறைந்தபட்சம் 1 மீட்டர் இடைவெளி விட்டு பேசுவதை பழக்கமாக்கி கொள்ளுங்கள். 3. கைகள் சுத்தமாக இல்லாத நிலையில் மூக்கு, வாய், கண்கள் என தேவையில்லாமல் தொடக்கூடாது. 4. இருமலின் போதோ […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

நோய் எதிர்ப்பு சக்தி….கொரோனோவை தடுக்கும்..இவைகளை சாப்பிடுங்கள்..!!

கொரோனா நோயால் உயிர்ப்பலிகள் தொடரும் நிலையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் உணவுகள் என்ன என்பது குறித்து பார்க்கலாம். * கருஞ்சீரகம் , பப்பாளி, கேரட் ஆகியவைகளை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. * நாளொன்றுக்கு ஆறு வால்நட்ஸை உணவில் சேர்த்துக் கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். * இஞ்சி சட்னி, பூண்டு சட்னி  அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். * 3 பூண்டுகளை நசுக்கி பாலில் கலந்து அதனைப் பருகுவதால் நல்ல பலன் கிடைக்கும். * […]

Categories
லைப் ஸ்டைல்

கொரோனா வைரஸ் – நீங்களே கண்டுபிடித்து கொள்ளலாம்..!!

கொரோனா வைரஸ் உங்களுக்கு இருக்கிறதா என்பதை நீங்களே இந்த அறிகுறிகள் மூலம் கண்டுபிடித்து கொள்ளலாம். ஒட்டு மொத்த உலகத்தையும் இப்பொழுது அழித்துக் கொண்டிருப்பது தான் கொரோனா வைரஸ். இந்த கிருமி மக்களை அழிப்பதைதோடும் மரண அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்கர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. கொரோனா உங்களை தாக்கி இருப்பதற்கான அறிகுறி என்ன.? இந்த அறிகுறிகளை எந்தவிதம்  நாமே அறிந்து கொள்வது எப்படி.? இந்த கொரோனா உங்களுக்கு இல்லை அப்படிங்கிறதுக்கு நீங்கள் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

மூச்சுத்திணறல் வராமலிருக்க 5 சுலபமான வழிகள்..!!

 மூச்சு திணறல் வராமல் இருப்பதற்கு வீட்டில் இருந்தபடியே ஆரம்பத்திலே சரி செய்துகொள்ள இயற்கை முறைகள் பற்றி பார்ப்போம். சுவாசத்தைப் பொருத்தவரைக்கும்  நீங்கள் ஒரு நிமிடத்திற்கு பார்த்தீர்களென்றால் 12 லிருந்து 20 வரை சுவாசம் வேண்டும். இந்த அளவு  கீழே குறைந்தாலோ, இருபதுக்கு மேல் அதிகமாகும் பொழுது அப்நார்மலாக கணக்கிடப்படுகிறது. இதைத்தான் நாம் மூச்சுத்திணறல் என்று கூறுகிறோம். இந்த மூச்சுத்திணறல் பல காரணங்களால் ஏற்படுகின்றது. நம் வாழ்க்கைக்கு சுவாசம் ரொம்ப முக்கியம். ஆனால் மூச்சு பிரச்சனை கேள்விக்குறிதான்.? இந்தியாவில் […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

ஆயுசுக்கும் சளி உங்கள் உடலை சீண்டாது… இதை குடியுங்கள்..!!

ஆயுசுக்கும் சளி உங்கள் உடலை சீண்டாது இந்த முறையில் கஷாயம் செய்து குடித்து வாருங்கள். சளி போக்க வழி என்ன.? நுரையீரலில் தேங்கியிருக்கும் சளி மொத்தமும் மலத்துடன் வெளியேறிவிடும். சளி, இருமல் ஜலதோஷம் வந்துச்சின்னா உடனே மெடிக்கலுக்கு போவீர்கள். ஒரு மாத்திரை வாங்கி போடுவீர்கள். அப்படி செய்வதால் சளி உங்கள் உடலை விட்டு விலகாது. உடலுக்குள்ளேயே ஒரு ஓரம் ஒதுங்கிக்கொள்ளும். திரும்ப ஏதாவது குளிர்ச்சியாக சாப்பிட்டால் சளி உடலில் அதிகரித்து விடும். இத தவிர்த்து இயற்கை முறையில் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

மூச்சுத்திணறல் வராமலிருக்க 5 சுலபமான வழிகள்..!!

 மூச்சு திணறல் வராமல் இருப்பதற்கு வீட்டில் இருந்தபடியே ஆரம்பத்திலே சரி செய்துகொள்ள இயற்கை முறைகள் பற்றி பார்ப்போம். சுவாசத்தைப் பொருத்தவரைக்கும்  நீங்கள் ஒரு நிமிடத்திற்கு பார்த்தீர்களென்றால் 12 லிருந்து 20 வரை சுவாசம் வேண்டும். இந்த அளவு  கீழே குறைந்தாலோ, இருபதுக்கு மேல் அதிகமாகும் பொழுது அப்நார்மலாக கணக்கிடப்படுகிறது. இதைத்தான் நாம் மூச்சுத்திணறல் என்று கூறுகிறோம். இந்த மூச்சுத்திணறல் பல காரணங்களால் ஏற்படுகின்றது. நம் வாழ்க்கைக்கு சுவாசம் ரொம்ப முக்கியம். ஆனால் மூச்சு பிரச்சனை கேள்விக்குறிதான்.? இந்தியாவில் […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

ஆயுசுக்கும் சளி உங்கள் உடலை சீண்டாது… இதை குடியுங்கள்..!!

ஆயுசுக்கும் சளி உங்கள் உடலை சீண்டாது இந்த முறையில் கஷாயம் செய்து குடித்து வாருங்கள். சளி போக்க வழி என்ன.? நுரையீரலில் தேங்கியிருக்கும் சளி மொத்தமும் மலத்துடன் வெளியேறிவிடும். சளி, இருமல் ஜலதோஷம் வந்துச்சின்னா உடனே மெடிக்கலுக்கு போவீர்கள். ஒரு மாத்திரை வாங்கி போடுவீர்கள். அப்படி செய்வதால் சளி உங்கள் உடலை விட்டு விலகாது. உடலுக்குள்ளேயே ஒரு ஓரம் ஒதுங்கிக்கொள்ளும். திரும்ப ஏதாவது குளிர்ச்சியாக சாப்பிட்டால் சளி உடலில் அதிகரித்து விடும். இத தவிர்த்து இயற்கை முறையில் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

கண்களை பாதுகாத்து கொள்வதற்க்கு அருமையான டிப்ஸ் …!!

உங்கள் கண்களை அழகாக வைத்து கொள்வதற்கு எளிய முறையில் சில டிப்ஸ்களை பார்க்கலாம். இந்த காலகட்டத்தில் கம்ப்யூட்டர், டிவி, மொபைல் போன்ற நவீன வசதிகள் அதிகரித்து  கொண்டே இருப்பதால்,  கண் பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. சின்ன விஷயங்களிலும் கவனத்தோடு இருந்தால் மட்டுமே உங்கள் கண்களை பாதுகாக்க கொள்ள  முடியம். கையால் கண்களை தொடுவதற்கு முன் கைகளை சுத்தமாக கழுவிய  பிறகே கண்களை தொடவேண்டும். கண்களில் தூசி விழுந்தால் உடனே  கைகளை கொண்டு கண்களை […]

Categories
லைப் ஸ்டைல்

அலறடிக்கும் கொரோனா… மளிகை பொருட்களை பாதுகாப்பதற்கு டிப்ஸ்..!!

கொரோனா கிருமிகளிடமிருந்து நாம் வாங்கும் மளிகை பொருட்களை பாதுகாத்து கொள்வதற்கு சில குறிப்புகள் பற்றி பார்ப்போம். உலகம் முழுவதும்கொரோனோவால் பல லட்சம் மக்கள் கொத்து கொத்தாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தனிமனிதன் சுத்தம் மற்றும் சுகாதாரம் போன்றவை மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது. இதற்கு சமூக விலகலும் முக்கியமாக கடைபிடித்தாக வேண்டும். ஆனால் வீட்டிற்கு தேவையான அத்யாவசிய பொருட்களை வாங்குவதற்கு வெளியில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. வெளியே சென்று அத்யாவசிய பொருட்களை வாங்கி வரும்பொழுது […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

சிறு பிஞ்சு குழந்தைகளின் மனஅழுத்தம் போக்க மசாஜ் செய்யுங்கள்..!!

குழந்தைகளின் புத்துணர்வுக்கும், நிம்மதியான தூக்கத்திற்கும் எண்ணெய் மசாஜ் செய்தால்  மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பொதுவாகவே அணைத்து குழந்தைகளுக்கும் பொழுது போக்கிற்காக ஏதும் இல்லை என்றால் மன அழுத்தம் அதிகமாகும். இதனால் குழந்தைகளுக்கு மசாஜ் செய்வதனால் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பலவிதமான நன்மைகள் ஏற்படும். குறிப்பாக குழந்தையின் உணவு செரிமானம் மற்றும் இரத்த ஓட்டம் வளர்ச்சி ஆகியவற்றிற்கு பெரும் பங்காற்றுகிறது. குறைப் பிரசவமாக  பிறந்த பிஞ்சு குழந்தைகளின் சரியான வளர்ச்சிக்கும், குறைபாட்டுடன் பிறந்த குழந்தைகளின் தசை வளர்ச்சிக்கும் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

பாலில் இருக்கும் நன்மைகள் மற்றும் வகைகள் பற்றி அறிவோம்..!!

சிறியவர் முதல் பெரியவர் வரை பால் பருகுவோம். அதில் உள்ள நன்மைகள் மற்றும் வகைகள் பற்றியும் அறிவோம். தேங்காய்ப்பால்: சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்த்துவிடும். கூந்தலின் அடர்த்தியையும், வளர்ச்சியையும் அதிகரிக்கும். வறண்ட சருமத்தை பளபளப்பாக்கும்.  இதில் உள்ள லாரிக் அமிலம் வயிற்றுப்போக்கை தடுக்கும். கல்லீரலை பாதுகாத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். தேங்காய் பாலில் வைட்டமின், தாது உப்புக்கள் உள்ளது. இதில் கொழுப்புச் சத்து அதிகம் உள்ளதால் அளவோடு சாப்பிடுவது நல்லது. முக்கியமாக  50 வயது […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கோடைகாலத்தில் உடலிற்கு சக்தி அளிக்கும்.. வெஜிடபிள் ஜூஸ்..!!

நோய் கிருமியின் தொற்று மற்றும்  சளி, இருமல் போன்ற பாதிப்புகளில் இருந்து காத்து,உடலுக்கு சக்தியை கொடுக்கும் இந்த ஜூஸ் செய்முறையை பார்ப்போம்… தேவையான பொருட்கள்: கேரட்                                     – 1 சிவப்பு குடை மிளகாய்  – 1 மிளகு                        […]

Categories
லைப் ஸ்டைல்

ஊரடங்கு காலத்தில் கவனம் தேவை… டிவி மற்றும் செல்போன்…கண்களுக்கு பாதிப்பு..!!

 இடைவிடாமல் டி.வி, பார்த்தாலும், செல்போனை பயன்படுத்துவதாலும் கண்களுக்கு பாதிப்பு உண்டாகும் என மருத்துவ நிபுணர் தெரிவித்திருக்கிறார். நாடு முழுவதும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்கின்றனர். அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் மக்கள் காலை நேரங்களில் வெளியே வருகின்றனர். மற்ற நேரங்களில் வீட்டிற்குள்ளேயே அடைந்து இருக்கின்றனர். இப்படி பட்ட சூழ்நிலையில் வீட்டில் இருக்கும்பொழுது அனைவரும், முக்கியமாக, சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் வரை டி.வி. மற்றும் செல்போனை இடைவிடாமல் பார்த்தும், […]

Categories
இல்லறம் லைப் ஸ்டைல்

காதலில் விழும் முன் யோசியுங்கள்… பிரிவு ஏற்படாமல் இருக்க சில டிப்ஸ்..!!

காதலில் விழும் முன் சற்றும் சிந்திக்காமல் எடுக்கும் முடிவு பிரிவிற்கு காரணம் ஆகின்றது. காதலிக்கும் பல ஜோடிகள் திருமணம் ஆகாமலேயே பிரிவதற்குக் காரணம்,  அவர்களில் யாரை குறை சொல்வது என்று தெரியவில்லை. காதலர்கள் முதலில் எதை பற்றியும் சற்றும்கூட சிந்திக்காமல் காதலிப்பது தான். பின்னர் தங்களது நிலைகளை உணர்ந்தபின் இந்த காதல் நமக்கு சரிப்பட்டு வரத்து என்று பிரிந்து விடுகிறார்கள். இது ஒரு வகையில் ஆரோக்கியமான மனநிலை என்று கூற வேண்டும். பொருந்தாத காதல் அல்லது ஆர்வமில்லாத […]

Categories
இல்லறம் லைப் ஸ்டைல்

பெண்களை வெறுக்கும் ஆண்களின் குணங்கள் இப்படி தான் இருக்கும்..!!

பெண்களை வெறுத்தும், மரியாதையை இல்லாமலும் பேசும் ஆண்கள் இந்த குணங்களை தான் அடிப்படையாக கொண்டிருப்பார்கள். ஆண்-பெண் உறவுகளில் எப்பொழுதும் முக்கியமாக இருக்க வேண்டும் என்பது சுயமரியாதை ஆகும். ஏன் என்றால் சுயமரியாதையை பாதிக்கும் எந்த உறவும் நல்ல உறவாக இருப்பதற்கு வாய்ப்பேயில்லை.  ஆணாக பிறந்த ஒரே காரணத்தினால் பெண்களை விட நான்தான் உயர்ந்தவன் என்று நினைக்கும் ஆண்களை நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா.? தன்னுடைய பாலினத்தால் மட்டுமே தன்னை உயர்ந்தவராக நினைக்கும் ஆண்கள் ஒருபோதும் சிறந்த காதலனாக இருக்க […]

Categories
லைப் ஸ்டைல்

வீட்டில் எலி தொல்லையா.? எளிமையான முறையில் விரட்டி அடிப்போம்..!!

வீட்டில் இருக்கும் எலி தொல்லையை எளிமையான முறையில் சீக்கிரமே விரட்டி விடலாம். அனைவரின் வீட்டில் பிரச்சனையாக இருப்பது இந்த எலி தொல்லை தான். விவசாயிகள் பெரும்பாலானோர் இந்த எலி தொல்லையினால் பெரும் பாடதிப்புள்ளாகின்றனர்.வீட்டில் உள்ள பெண்களும் இந்த எலி தொல்லையை  சமாளிக்கிறார்கள். இவைகளால் உண்டாகும் சேதம், இழப்புகளை எளிமையாக எவ்வாறு தவிர்ப்பது என்றும் எலியை எவ்வை விரட்டி அடிக்கலாம் என்றும் பார்ப்போம். டிப்ஸ்- 1: வீட்டில் இருக்கும் 2 பாரசிட்டமால் மாத்திரையை எடுத்து நன்கு பொடியாக்கி வைத்து கொள்ளவும். […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

36 வயது கடந்த பெண்களுக்கான மருத்துவ குறிப்புகள்..!!

30 வயதிற்கு மேற்பட்டவர்கள் பெரும்பாலும் சர்க்கரை மற்றும் நீரழிவு போன்ற நோய்களால் தான் பாதிக்கப்டுகிறார்கள். அதற்கான தீர்வு என்ன என்பதை பற்றி பார்ப்போம். 30 வயதை கடந்து விட்டாலே, உடல்நிலையில் அக்கறை தேவை. வயது கடந்தபின் ஆண்டுக்கு ஒரு முறையாவது உடல்நிலையை பரிசோதனை செய்து கொள்வது ரொம்ப அவசியம். அதோடு சீரான உணவு பழக்கமும், ஆரோக்கியமான உணவு பழக்கமும், உடற்பயிற்சியும் இருந்தால் நோய்கள் வராமல் தடுக்கலாம். தற்போது சர்க்கரை நோய் ஏற்படாமல் தவிர்ப்பதற்கு  உணவு கட்டுப்பாடு மிகவும் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையும், மனமும் நிறைந்த எளிமையான முறையில் சாம்பார்..!!

சாம்பாருக்கு முக்கியமானது சுவையும் மணமும் தான் இங்கே கொடுக்கப்பட்டுள்ளதுபோல செய்துபாருங்கள் ரொம்ப சுவையாக மணமாக இருக்கும். தேவையான பொருட்கள்: எண்ணெய்                       – 2 ஸ்பூன் நெய்                                      – 2 ஸ்பூன் சீரகம்            […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

அசத்தலான டிப்ஸ்…பேரழகியாக மாற வீட்டிலேயே அழகு செய்யலாம்..!!

கோடை காலங்களில் உங்கள் முகம் பளபளப்பாக இருக்க, இதோ இயற்கை முறையில் சில  டிப்ஸ். தீர்வு 1 குளிர்ந்த நீரில் சிறிதளவு பாலைக் கலந்து அதனை முகத்தில் தடவி சிறிது நேரம் உலறவிட்டு பின்பு முகத்தை கழுவ வேண்டும். இதனை நாள்தோறும் செய்து வந்தால் வெயிலினால் சருமம் கருப்பாகாமல் மேலும் நிறத்தை மேம்படுத்தவும் உதவும். தீர்வு-2 பெரும்பாலும் வெயில் காலத்தில் வெளியில் சென்று வந்தால் உங்கள் சருமம் பழுதடைந்துவிடும்.  சூரிய ஒளி அதிகம் பட்ட இடத்தில் நன்றாகவே […]

Categories

Tech |