வாழைப்பழ காபி செய்ய தேவையான பொருள்கள் : ஐஸ் கட்டிகள் – 2 காபித் தூள் – 1/2 ஸ்பூன் காய்ச்சாத பால் – 2 டம்ளர் வாழைப்பழம் – 1 சர்க்கரை – தேவையான அளவு செய்முறை : மேற்கொண்ட பொருட்கள் அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக மிக்ஸியில் அரைத்து , குளிர்சாதனைப் பெட்டியில் குளிர்வித்து பருகினால் […]
