பாத்ரூமில் இருந்து செல்போன் பேசுவதால் என்ன பிரச்சினை ஏற்படும் என்று மருத்துவர் ஒருவர் விளக்கியுள்ளார். உலகம் முழுவதும் செல்போன் மயமாகிய இந்த காலகட்டத்தில் கழிப்பறையில் செல்போன் பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வெஸ்டன் பாத்ரூமை பயன்படுத்தும் பலரும் அங்கு எதற்கு சென்றார்களோ அந்த வேலையை முடிக்காமல், அங்கே நீண்ட நேரம் செல்போனை பயன்படுத்துவதில் மட்டுமே மும்முரமாக இருக்கின்றனர். இப்படி நீண்ட நேரம் கழிப்பறையில் அமர்ந்துகொண்டு செல்போன் பயன்படுத்துவதால் கீழ் மலக்குடல் ஆசனவாய் நரம்புகளில் அழுத்தம் அதிகரிப்பதாக மருத்துவர் […]
