நம்முடைய வீட்டில் தெய்வ சக்தி அதிகம் இருந்தால் கெட்ட எண்ணங்கள் விலகும், நல்லது நடக்கும், கண் திருஷ்டி, பில்லி சூனியம் கெட்ட செயல்களால் நம்மை ஒன்றும் செய்யமுடியாது. செயல்களை நாம் செய்யும் போது தெய்வம் விலகி விடுகிறது. சில விஷயங்களை செய்யும்போது தெய்வம் வருகிறது இவ்வாறு பல விஷயங்கள் இருக்கின்றன. நம்முடைய வீட்டில் சிட்டுக்குருவி, புறா போன்ற பறவைகள், அணில்போன்ற விலங்குகள் இருந்தால் தெய்வ சக்தி அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த உயிர்களுக்கு தெய்வசக்தி அறியும் ஆற்றல் […]
