நகம் கடிப்பதால் என்ன பிரச்சினை ஏற்படும் என்பது குறித்து இப்போது பார்க்கலாம். நகம் கடிக்கும் பழக்கம் என்பது மிகவும் மோசமானதுஆகும். இந்த பழக்கமானது சிறு வயதில் தான் அதிக அளவில் இருக்கும். அதை சிறுவயதிலேயே நிறுத்திவிட்டால் பிற்காலத்தில் பிரச்சினை ஏற்படுவதை தடுக்கலாம். நகம் கடிக்கும் பழக்கம் இருப்பதால் ஏற்படும் பிரச்சினைகள் என்னவென்று பார்க்கலாம். நகம் கடிப்பதால் உடலில் பாக்டீரியா தொற்று கட்டுப்படுத்த இயலாமல் அதிகரிக்கும். இதனால் உறுப்புகள் செயலிழந்து விடும். இதற்கான முறையான சிகிச்சை அளிக்காமல் இருந்தால் […]
