குழந்தைகளின் நெஞ்சுசளியை போக்க சில இயற்கை மருத்துவ குறிப்புகளை இங்கே பார்க்கலாம். குழந்தைகளுக்கு சாதாரண இருமலோடு, சளி வந்தால் அது சீக்கிரத்தில் சரியாகிவிடும். ஆனால் நெஞ்சு சளி வந்தால் அதற்கான அறிகுறிகள் உடனே தெரிவதில்லை. மூச்சுக்குழாய் அலர்ஜி போன்ற நோய்களின் தாக்கத்தால் அதிகப்படியான தொடர் இருமல், நெஞ்சு சளி இருப்பது தெரியவரும். நெஞ்சு சளி வந்தால் உடனே இருமல், மூச்சிரைப்பு, மூக்கடைப்பு, உடல் சோர்வு எல்லாம் சேர்ந்து வந்துவிடும். இதைப் போக்க சில எளிய பக்கவிளைவுகள் இல்லாத […]
