பருப்பு போட்டு தான் சாம்பார் வைக்கணுமா என்ன? பருப்பு பயன்படுத்தாமலே ருசியான சாம்பார் செய்யலாம். அதுவும் ஓட்டலில் செய்யப்படும் சாம்பார் போலவே வீடே கம கமவென்று மணக்கும் டிபன் சாம்பார் எப்படி செய்வது என்பதனை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம். தேவையான பொருட்கள்: கடலை மாவு – 2 தேக்கரண்டி பூண்டு […]
