இனிமேல் சாலையில் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்தால் அவர்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். பெங்களூரில் ஹெல்மெட் அணியாமல் பயணிக்கும் விதிமுறை மீறல்கள் அதிக அளவில் நடந்து கொண்டிருக்கின்றன. அங்கு பைக் ஓட்டுபவர்கள் மட்டுமல்லாமல் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். அது பழமையான சட்டம் என்றாலும் தற்போது குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. அதனை தடுக்கும் வகையில் பெங்களூரு போலீசார் ஆலோசனை நடத்தினர். ஒருவர் […]
