Categories
மாநில செய்திகள்

“இனிமே இது தெரிஞ்சா தான் லைசன்ஸ்”…. தமிழகத்தில் புதிய அதிரடி….!!!!!

சாலை விதிகள் முழுமையாக தெரிந்தவர்களுக்கு மட்டுமே ஓட்டுனர் உரிமம் தர வேண்டும் என்று அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க சாலை விரிவாக்கம் அவசியமென்றும் ஆனால் நிலம் இல்லாதவர்கள் கூட பச்சை துண்டு போட்டு கொண்டு பிரச்சனை செய்வதாகவும் குற்றம் சாட்டிய அவர்,அனைத்து இரண்டு வழிச்சாலைகளையும் நான்கு வழிச்சாலைகளாக மாற்றுவது காலத்தின் கட்டாயம் என்றும் தெரிவித்தார். மேலும் சாலையில் நாம் ஒழுங்காக சென்றால் கூட பிற வாகனங்கள் விதிமுறைகளை […]

Categories
தேசிய செய்திகள்

இனி லைசன்ஸ் வாங்குவது ரொம்ப ஈஸி… எப்படி தெரியுமா?…!!!

இந்தியாவில் வாகன ஓட்டுநர் பயிற்சி பெற்றால் வாகன ஓட்டுனர் சோதனைக்கு ஆஜராகாமல் ஓட்டுநர் உரிமம் பெறமுடியும். இந்தியாவில் ஓட்டுநர் பயிற்சி மையங்களின் அங்கீகாரத்திற்கான வரைவு அறிவிப்பு ஒன்றை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி குறிப்பிட்ட பயிற்சி மையங்களில் இருந்து வாகன ஓட்டுனர் பயிற்சி பெற்றால், வாகன ஓட்டுநர் சோதனைக்கு ஆஜராகாமல் ஓட்டுனர்கள் தங்கள் உரிமங்களை பெற்றுக்கொள்ள முடியும் என்று குறிப்பிட்டுள்ளது. இந்த விதிமுறை இன்னும் வரைவு நிலையில் தான் இருக்கின்றது. இது ஓட்டுனர் […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டில் குடிப்பவர்களே… உஷாரு… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் மதுபானம் வைத்துக் கொள்ள கட்டாயம் லைசென்ஸ் பெற வேண்டும் என்பதை அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் அரசு வீடுகளில் மதுபானம் வைத்துக்கொள்ள லைசென்ஸ் பெற வேண்டும் என்பதை கட்டாயமாக்கியுள்ளது. டெபாசிட் தொகையாக 50,000 மற்றும் ஆண்டுக்கு 12 ஆயிரத்தை செலுத்தி கலால் துறையில் உரிமம் பெற வேண்டும். ஒரு நபர் 6 லிட்டர் வரை லைசென்ஸ் இல்லாமல் மதுபானம் வாங்கலாம். அதை வீட்டிலும் வைத்துக் கொள்ளலாம். அதற்கு மேல் என்றால் கட்டாயம் உரிமம் […]

Categories

Tech |