சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக தனது மீடியா வாழ்க்கையை தொடங்கியவர் மகாலட்சுமி. 90ஸ் கிட்ஸ் பலரின் கிரஷ் ஆக வளம் வந்த இவர் அதன் பின் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது சன் தொலைக்காட்சியில் அன்பே வா என்னும் தொடரில் பிஸியாக நடித்து வருகின்றார். இதற்கிடையே தான் திடீரென மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தர் திருமண புகைப்படங்கள் வெளியாகியது. அவர்களது திருமணம் ஏதோ பெரிய விஷயம் போல் பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது அது கொஞ்சம் குறைந்து இருக்கிறது. […]
