தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விஷால் வலம் வருகிறார். இவர் விஷால் பிலிம் பேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவர் தன்னுடைய பட தயாரிப்பு நிறுவனத்திற்காக கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். இந்த கடன் தொகையை லைகா நிறுவனம் விஷாலுக்கு பதிலாக கோபுரா ஃபிலிம்ஸ் நிறுவனத்திடம் கொடுத்தது. அப்போது லைகா நிறுவனத்திற்கும், நடிகர் விஷாலுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின்படி நடிகர் […]
