தெலுங்கு சினிமாவில் வெளியான அர்ஜுன் ரெட்டி என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. இந்த படத்தின் மூலம் உலகம் முழுவதையும் திரும்பி பார்க்க வைத்த விஜய் தேவரகொண்டா பான் இந்தியா கதாநாயகனாக உயர்ந்தார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான லைகர் திரைப்படம் படுதோல்வி அடைந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி ரிலீசான லைகர் திரைப்படத்தை பூரி ஜெகன்நாத் இயக்க, நடிகை சார்மி மற்றும் பூரி ஜெகன்நாத் இணைந்து தயாரித்திருந்தனர். இந்த படத்தை தயாரிப்பதற்கு […]
