இந்த வெயில் காலத்தில் புழுக்கமாக இருப்பதால் தூக்கம் வருவதே அரிதாக இருக்கும் நிலையில் படுக்கையில் இருக்கும் மூட்டைப்பூச்சிகள் அதைவிட தூக்கத்தை மேலும் மோசமாகிவிடும். இந்த மூட்டை பூச்சிகள் கடிப்பதால் அதிகமான அரிப்பு ஏற்பட்டு தழும்புகள் உண்டாகலாம். இதனால் குழந்தைகளை கடித்து விடுமோ என்று அம்மாக்கள் அச்சத்துடனே இருப்பார்கள். இந்த மூட்டை பூச்சிகளை வீட்டில் இருந்து விரட்ட என்ன செய்யலாம் என்று இப்போது பார்க்கலாம். இது பொதுவாக மெத்தை மற்றும் கட்டிலில் இருக்கக்கூடும். சிறியதாக இருப்பதால் வீட்டில் உள்ள […]
