காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி லேப் டெக்னீசியன்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் டிப்ளமோ லேப் டெக்னீசியன்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் லேப் டெக்னீசியன் நிலை 2 பணியிடங்களில் 524 பேர் மட்டுமே நேரடி நியமனம் பெற்றுள்ளனர். இது பதவி உயர்வு அடிப்படையில் வழங்கப்பட்டதால் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே போர்க்கால அடிப்படையில் நேரடி நியமனம் மூலம் தமிழகம் முழுவதும் காலியாக இருக்கும் லேப் டெக்னீசியன் பணியிடங்களை கண்டறிந்து அவற்றை […]
