தமிழ்நாடு அரசானது பள்ளி மாணவர்களுக்கான தேவைகளை அறிந்து அதை செயல்படுத்தி வருவதில் முக்கிய பங்காற்றுகிறது. அத்துடன் நாளுக்குநாள் பபுதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி மாணவர்களிடம் கல்வி கற்கும் ஆர்வத்தை மேம்படுத்துகிறது. மேலும் இலவச மிதிவண்டி, இலவச பஸ்பாஸ், இலவச சீருடை ஆகிய பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் காரணமாக பல ஏழை, எளிய மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். தமிழகத்தில் கர்ம வீரர் காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. நேற்றைய தினம் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு […]
