Categories
அரசியல்

அசத்தல்…! ஏப்ரல் 7 ல் “Real me புக் ப்ரைம் லேப்டாப்” அறிமுகம்…. வெளியான தகவல்….!!

Real me நிறுவனம் வருகின்ற 7 ஆம் தேதி திட்டமிட்டுள்ள நிகழ்வில் வைத்து 14 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளேவையுடைய real me புக் ப்ரைம் லேப்டாப்பை அறிமுகம் செய்யவுள்ளது. Real me நிறுவனம் வருகின்ற ஏப்ரல் 7 ஆம் தேதி ரியல் மீ GT 2 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துவதற்கு ஒரு நிகழ்வை திட்டமிட்டுள்ளது. இந்த நிகழ்வில் வைத்து அந்நிறுவனம் ரியல் மீ புக் பிரைம் மடிக்கணினியை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ரியல் மீ புக் […]

Categories

Tech |