தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் நடிப்பில் அண்மையில் யசோதா திரைப்படம் ரிலீஸ் ஆகி பிளாக் பாஸ்டர் ஹிட் ஆனது. அதன் பிறகு நடிகை சமந்தா சகுந்தலம் மற்றும் குஷி போன்ற இரண்டு திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை சமந்தா தற்போது மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அலர்ஜி நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சமந்தா புத்தாண்டு வருவதை […]
