நடிகை ஜான்வி கபூர் தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை இணையதளங்களில் பதிவிட்டுள்ளார். மறைந்த நடிகை ஸ்ரீதேவி – போனிகபூர் தம்பதியின் முதல் மகள் ஜான்வி கபூர். இவர் நடித்த முதல் படம் “தடக்” ஆகும். இதனைத் தொடர்ந்து தற்போது குட் லக் ஜெர்ரி, மிலி, பவால் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் 16.5 மில்லியன் ஃபாலோயர்களை வைத்துள்ளார். மேலும் இணையதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்வார். […]
