ஐஸ்வர்ய லட்சுமியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. மலையாளத்தில் வெளியான மாயநதி திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்ய லக்ஷ்மி. இவர் தமிழில் வெளியான ஜகமே தந்திரம் திரைப்படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் பெற்றார். அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்த பூங்குழலி கதாபாத்திரம் மக்களிடையே வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இவர் இன்ஸ்டாவில் பதிவிட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. அதற்கு ஒரு ரசிகர் அழகான பெண் தேவதை எனவும் கமெண்ட் செய்திருக்கின்றார். […]
