ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை ஐஸ்வர்யா பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் இருக்கின்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பானது விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இந்த நிலையில் ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை மகள் ஐஸ்வர்யா பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் ரஜினி செல்போனில் எதையோ தீவிரமாக பார்த்துக் கொண்டிருக்கின்றார். அந்த போட்டடோவை ஐஸ்வர்யா பகிர்ந்து பில்டரே தேவையில்லை. பொய் எதுவும் இல்லை. குறை இல்லாதது… ஒரு […]
