Categories
சினிமா தமிழ் சினிமா

செம க்யூட்…. நடிகை சாக்ஷி அகர்வாலின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்…. இணையத்தில் வைரல்….!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். மேலும், இவர் விசுவாசம், காலா போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இதனையடுத்து சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார். அந்த வகையில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை தனது சமூக வலைதளபக்கத்தில் சாக்ஷி  அகர்வால் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! செம க்யூட்…. “சிவப்பு நிற உடையில் அசத்தலாக இருக்கும் கீர்த்தி செட்டி”…. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்….!!!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி செட்டி  தன்னுடைய 16 வயதில் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். இவர் தெலுங்கில் ரிலீஸ் ஆன உப்பேனா என்ற திரைப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இந்த படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில் நடிகை கீர்த்தி செட்டிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. இவர் தற்போது நடிகர் நாக சைதன்யாவுடன் இணைந்து ஒரு படத்திலும், பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வணங்கான் படத்திலும் நடித்து வருகிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நம்ம சனம் ஷெட்டியா இது….?” என்னப்பா குண்டாக மாறிட்டாரே…!!!!!

மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் நடத்தி சனம் ஷெட்டி வெளியிட்டுள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் நடிகை சனம் ஷெட்டி. இதை  தொடர்ந்து சில படங்களில் நடித்து வருகின்றார் சனம் ஷெட்டி. இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார். இவர் அண்மையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம்பெற்ற குந்தவை கதாபாத்திரத்தில் நடித்திருந்த திரிஷாவை போல் கெட்டப்போட்டு போட்டோ ஷூட் நடத்தி வெளியிட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மஞ்சள் கயிறு தாலியை கழட்டிய நயன்தாரா”…. அதற்கு பதில் அதுவாம்…. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்….!!!!!

தமிழ் சினிமாவில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நயன்தாரா. பல வருடங்களாக தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறக்கும் நயன்தாரா தற்போது பாலிவுட்டில் ஜவான் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார். கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், சமீபத்தில் இந்த தம்பதிகளுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. இந்த இரட்டை ஆண் குழந்தை விவகாரம் பெரிய பிரச்சனையாக மாறிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தெலுங்கு நாயகியின் அழகிய போட்டோக்கள்”…. இதோ உங்களுக்காக…!!!!!

தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் நடிகை ஈஷா ரேப்பா. இவர் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இவர் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்ததைத் தொடர்ந்து தற்போது தமிழ் திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார். இந்த நிலையில் இவரின் லேட்டஸ்ட் அழகிய புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகின்றார். இதோ உங்களுக்காக சில புகைப்படங்கள்…  

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! கீர்த்தி சுரேஷா இது….. “புடவையில் வேற லெவல் போட்டோ ஷூட்”…. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்….!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் அஜித், விஜய், விக்ரம், ரஜினி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தெலுங்கு சினிமாவிலும் கொடிகட்டி பறக்கும் கீர்த்தி சுரேஷ் தற்போது நானியுடன் இணைந்து தசரா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு தமிழில் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து மாமன்னன் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான சாணிக்காயிதம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட நம்ம கண்ணமாவா இது….? “மாடர்ன் உடையில் அசந்தும் ரோஷினி”… இதோ லேட்டஸ்ட் பிக்ஸ்…!!!!

ரோஷினி ஹரிபிரியனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் ரோஷினி ஹரிப்பிரியன். இதன் பிறகு குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். இந்த நிலையில் இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி லைக்குகளை குவித்து வருகின்றது.

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! செம‌…. KGF நாயகியின் அசத்தல் கிளிக்ஸ்….. இணையத்தில் படு வைரல்…..!!!!

தமிழ் மற்றும் கன்னட சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ஸ்ரீநிதி செட்டி. இவர் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் திவா சூப்பர் நேஷனல் போட்டியில் அழகி பட்டம் என்றார். இவர் கன்னட நடிகர் யஷ்க்கு ஜோடியாக நடித்த கேஜிஎஃப் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பின் வெளியான கேஜிஎப் 2 திரைப்படமும் சூப்பர் ஹிட் ஆனது. இந்த திரைப்படத்தின் மூலம் நடிகை ஸ்ரீநிதி செட்டி உலக அளவில் மிகவும் பிரபலமானார். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிகினியில் படு கவர்ச்சி” நடிகை ராஷ்மிகாவின் லேட்டஸ்ட் ஹாட் க்ளிக்ஸ்…. செம வைரல்…..!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகை ராஷ்மிகா மந்தனா மிகவும் பிரபலமானார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான புஷ்பா திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் இடம்பெற்ற சாமி சாமி என்ற பாடலுக்கு ராஷ்மிகா அசத்தலாக நடனமாடி இருப்பார். இந்த பாடலுக்கு பிறகு தான் ராஷ்மிகாவுக்கு பாலிவுட் சினிமாவில் வாய்ப்புகள் குவிந்தது. இவர் தற்போது நடிகர் விஜய்யுடன் இணைந்து வாரிசு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! “செதுக்கிய சிலை”….‌ புடவையில் கலக்கும் வாணி போஜன்…. இணையத்தில் படு வைரல்…..!!!!!

சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் என்ற சீரியலின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை வாணி போஜன். இந்த சீரியலுக்கு பிறகு ஓ மை கடவுளே என்ற படத்தின் மூலம் வாணி போஜன் வெள்ளி திரையில் அறிமுகமானார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், வாணி போஜனுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்தது. தற்போது படங்களில் பிசியாக நடித்து வரும் வாணி போஜன் நடிகை ஜெய்யுடன் லிவிங் டு கெதரில் இருப்பதாக சமீபத்தில் ஒரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம க்யூட்…. சாக்ஷி அகர்வாலின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்…. இணையத்தில் செம வைரல்….!!!

சாக்ஷி அகர்வாலின் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்ஸ்கள் குவிந்து வருகிறது. விஜய் டிவியில்  ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ‘பிக்பாஸ்’. இந்த நிகழ்ச்சியின் 3 வது சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் சாக்ஷி அகர்வால். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பாப்புலர் ஆனார். இதன் பிறகு இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. இதனையடுத்து, சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“களைக்கட்டிய பொன்னியின் செல்வன் ப்ரோமோஷன் பணிகள்”…. வெளியான லேட்டஸ்ட் பிக்ஸ்…!!!!!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் உலகில் பிரபல இயக்குனராக வலம் வரும் மணிரத்னம் கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை இரண்டு பாகங்களாக இயக்கியுள்ளார். இந்த படத்தின் முதல் பாகம் தயாராகி வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் பாடல்களும் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இத்திரைப்படத்தில் […]

Categories

Tech |