இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பற்றி நடிகை அஞ்சலி தனது இணையதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ராம் சரண். இவரின் அடுத்த படத்தை தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் ஜெயராம், அஞ்சலி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் . தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்தை […]
