தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் ஏழு வருடங்களுக்கு முன்பே காக்கா முட்டை திரைப்படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். அதனை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான கனா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். தற்போது பல திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.இந்நிலையில் அடுத்த லேடி சூப்பர் ஸ்டார் நீங்கலாமே […]
