Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கணவனை விட்டுவிட்டு…. “பெண்ணுடன் பெண் திருமணம்”….. அதுவும் பெற்றோர் முன்னிலையில்…..!!!!

பாரம்பரிய முறைப்படி தமிழக பெண்ணை வங்கதேச பெண் கரம் பிடித்த வினோத சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது. திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று கூறுவார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் திருமணங்கள் சமூக ஊடகங்களின் மூலமாக நிச்சயிக்கப்படுகின்றது. அதுவும் ஆண் ஆணையும், பெண் பெண்ணையும் திருமணம் செய்யும் வினோத சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றது. ஒரே பாலினத்தை விரும்பும் லெஸ்பியன் ஜோடிகளான தமிழக பிராமண குடும்பத்தை சேர்ந்த சுபிக்ஷா சுப்ரமணி என்ற பெண்ணும், வங்கதேசத்தை சேர்ந்த டினா தாஸ் என்ற […]

Categories
இந்திய சினிமா சினிமா

சினிமாவில் தலைதூக்கும் லெஸ்பியன் கலாச்சாரம்….. திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்…..!!!!

இன்றைய சூழ்நிலையில் வெளியாகும் பெரும்பாலான திரைப்படங்களில் ஆபாசம், வன்முறை, கெட்டவார்த்தைகள், லெஸ்பியன், பாலியல் துன்புறுத்தல் போன்ற காட்சிகள் அதிக அளவில் இடம் பெறுகின்றது. அதுவும் ஓடிடியில் வெளியாகும் படங்கள் ஒழுங்குமுறையே கிடையாது. ஓடிடியில் வெளியாகும் பெரும்பாலான படங்களில் லெஸ்பியன் கலாசாரம் தலை தூக்கியுள்ளது. முன்பு சினிமாவில் இலை மறைவு, காய் மறைவாக காட்டப்பட்ட காட்சிகள் தற்போது வெட்ட வெளிச்சமாக காட்டப்பட்டு வருகிறது. முன்பு ஹீரோ, ஹீரோயின்களுக்கு முத்தம் கொடுக்க வரும் போது இடையில் ஒரு பூங்கொத்து வைத்து […]

Categories
சினிமா

இந்தியாவின் முதல் லெஸ்பியன் படம்!…. வெளியாகப்போகும் டேட் அறிவிப்பு…..!!!!!

ஆண்களை வெறுக்கும் இருபெண்களுக்குள் காதல் வர ஓரே பாலின காதலை காப்பாற்றிக்கொள்ள அவர்கள் போராடுவதே இந்தப்படம். இந்தியாவின் முதல் லெஸ்பியன் க்ரைம் திரில்லராக காதல் காதல் தான் என்ற படம் உருவாகி இருக்கிறது. இந்தி மொழியில் தயாரான இந்த படம் ஏப்ரல் 8ஆம் தேதி, தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் வெளியாகிறது. தமிழ் பதிப்பின் முன்னோட்ட வெளியீட்டை ஒட்டி இயக்குநர் ராம் கோபால் வர்மா மற்றும் நாயகிகள் நைனா கங்குலி, அப்ஷரா போன்றோர் அண்மையில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தனர். […]

Categories

Tech |