Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

கொளுத்துற கோடை வெயில சமாளிக்கணுமா ? அப்போ… உடம்புக்கு குளிர்ச்சிய தரக்கூடிய… ஜில்லுன்னு இருக்க கூடிய… இந்த ஜூஸ்ஸ குடிங்க போதும்..!!

அடிக்கிற கோடை வெயிலுக்கு இதமாக, உடம்புக்கு குளிர்ச்சிய தரக்கூடிய இயற்கை உணவாக கருதப்படும் எலுமிச்சை பழம், புதினா, இஞ்சியை வைத்து அருமையான ருசியில் இந்த ஜூஸ்ஸ செய்து குடிப்பதால் உடம்புக்கு புத்துணர்ச்சியை தருவதோடு மட்டுமல்லாமல், சோர்வை போக்கி சுறுசுறுப்பாக வைக்கவும், இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யவும், உடம்பிலுள்ள வெப்பத்தை தணிக்கவும், எளிய முறையில் செய்யக்கூடிய இந்த ஜூஸ் பெரிதும் உதவுகிறது. லெமன் – புதினா ஜூஸ் செய்ய தேவையான பொருட்கள்: எலுமிச்சை            […]

Categories

Tech |