லெபனா நாட்டின் துறைமுகத்தில் ஏற்பட்ட வெடிவிபத்து 154 பேர் உயிரிழந்த விவகாரத்தில் அந்நாட்டு சுங்கத்துறை தலைமை அதிகாரி மற்றும் துறைமுக தலைமை மேலாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைநகர் பெய்ரூட் துறைமுகக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த அமோனியம் நைட்ரேட் வெடிமருந்து வெடித்து சிதறியது. சுற்று வட்டாரத்தில் இருந்த கட்டிடங்கள் இடிந்து விழுந்த இடிபாடுகளில் சிக்கி 154 பேர் உயிரிழந்தனர். 5000 பேர் காயமடைந்தனர். 30 ஆயிரம் பேர் வீடுகளை இழந்துவிட்டனர். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விபத்து தொடர்பாக சுங்கத்துறை […]
