பெய்ரூட் துறைமுகக் கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்திற்கு பொறுப்பேற்று லெபனான் பிரதமர் உள்ளிட்ட நாட்டின் மொத்த அமைச்சரவையும் ராஜினாமா செய்திருக்கிறது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுக கிடங்கில் ஆறு ஆண்டுகளாக 2,750 கிலோ அமோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் துறைமுக கிடங்கில் வைக்கப்பட்டிருந்த அமோனியம் நைட்ரேட் திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்தது. அந்த வெடி விபத்தால் ஏற்பட்ட அதிர்வலைகளால் 9 கிலோ மீட்டருக்கும் அப்பால் இருந்த பெய்ரூட் சர்வதேச […]
