லெபனான் தலைநகர் பெய்ரூட் வெடி விபத்தில் ஒரு மாதத்திற்குப் பின்னர் ஒருவர் உயிருடன் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. பெய்ரூட் துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தால் பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. தற்போது அந்த சம்பவம் நடந்து ஒரு மாதம் ஆகியும் நிலையில், கடந்த வியாழக்கிழமை கட்டிடத்தின் இடிபாடுகளுக்கு அடியில் இதயத்துடிப்பு ஒன்று கண்டறியப்பட்டது. வியாழக்கிழமை அன்று சிலி நாட்டை சார்ந்த மீட்புக் குழு ஒன்று இடிந்து விழுந்த கட்டிடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது கட்டிடத்தின் இடிபாடுகளில் […]
