Categories
உலக செய்திகள்

லெபனான் பிரதமர் கொலை வழக்கு…குற்றவாளி யார்?… சர்வதேச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…!!

லெபனான் பிரதமர் கொலை வழக்கில் சர்வதேச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு அமெரிக்கா வரவேற்பு அளித்துள்ளது. லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் கடந்த 2005ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி பயங்கர குண்டுவெடிப்பு நடந்தது. அது அப்போது பிரதமராக இருந்த ரபீக் ஹரிரி உள்ளிட்ட 22 பேர் கொல்லப்பட்டனர். அந்தப் படுகொலை சம்பவம் தொடர்பாக ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பைச் சார்ந்த சலீம் அய்யாஷ் மற்றும் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

பிரதமர் உட்பட மொத்த அமைச்சரவையும் கூண்டோடு ராஜினாமா…. பெய்ரூட் விபத்து எதிரொலியால் இந்த முடிவு …!!

பெய்ரூட் துறைமுகக் கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்திற்கு பொறுப்பேற்று லெபனான் பிரதமர் உள்ளிட்ட நாட்டின் மொத்த அமைச்சரவையும் ராஜினாமா செய்திருக்கிறது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுக கிடங்கில் ஆறு ஆண்டுகளாக 2,750 கிலோ அமோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் துறைமுக கிடங்கில் வைக்கப்பட்டிருந்த அமோனியம் நைட்ரேட் திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்தது. அந்த வெடி விபத்தால் ஏற்பட்ட அதிர்வலைகளால் 9 கிலோ மீட்டருக்கும் அப்பால் இருந்த பெய்ரூட் சர்வதேச […]

Categories

Tech |