சவுதி அரேபியாவும், பஹ்ரைன் நாடும், லெபனான் தூதர் 2 நாட்களுக்குள் தங்கள் நாட்டிலிருந்து வெளியேறி விட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருக்கிறது. ஏமன் நாட்டின் அதிபரான மன்சூர் காதி தலைமையில் செயல்படும் அரசபடைகள் மற்றும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு இடையில் கடந்த 2015 ஆம் வருடத்திலிருந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த மோதல் காரணமாக, ஏமன் நாட்டில் பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் பலியாகியுள்ளனர். ஈரான் அரசு, ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறது. இதேபோன்று, சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள் ஏமன் நாட்டின் […]
