இஸ்ரேல் மீது லெபனான் ராக்கெட் தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டு பாதுகாப்பு படை பரபரப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்பு படை, இஸ்ரேலை நோக்கி லெபனானில் இருந்து 3 ராக்கெட்டுகள் ஏவப்பட்டதாகவும் அதில் ஒன்று லெபனான் எல்லையை தாண்டி வரவில்லை எனவும், மற்ற இரண்டு ராக்கெட்டுகள் இஸ்ரேலுக்குள் தாக்கியது என்றும் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் லெபனானின் எல்லைக்கு அருகே இஸ்ரேலின் Tel-Hai , Kfar Giladi , Qiryat Shemona உள்ளிட்ட பகுதிகளில் சைரன்கள் ஒலித்ததாகவும் […]
