குளிக்கச் சென்றபோது ஆற்றில் மூழ்கி தச்சு தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள லெட்சுமாங்குடியில் பாபு என்பவர் வசித்து வந்தார். இவர் தச்சு தொழிலாளியாக இருந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் இருக்கின்றனர். இவர்களில் பாபு லெட்சுமாங்குடி வெண்ணாற்றில் குளிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனையடுத்து வெண்ணாற்றில் கரையோரத்தில் உள்ள படித்துறை முன்பு பாபு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு ஆற்றில் குளித்துள்ளார். அப்போது திடீரென பாபு ஆற்றில் மூழ்கி மாயமானார். அதன்பின் […]
