மறைந்த நடிகர் விவேக் கடைசியாக நடித்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் பிரபல காமெடி நடிகர் விவேக் மாரடைப்பு ஏற்பட்டு சுயநினைவு இல்லாத நிலையில் சென்னை வடபழனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் இன்று காலை சிகிச்சை பலனின்றி அதிகாலை 4.45 மணிஅளவில் விவேக் காலமானார். அவருக்கு பிரபலங்களும், ரசிகர்களும், கலைஞர்களும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் விவேக் நடிப்பில் கடைசியாக கடந்த 2020 ஆம் ஆண்டு தாராள பிரபு திரைப்படம் வெளியாகியிருந்தது. மறைந்த […]
