தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களுக்கு யூடியூபில் விமர்சனங்கள் கொடுத்து பிரபலமானவர் ப்ளூ சட்டை மாறன். இவருடைய விமர்சனத்தை பார்த்த பிறகு தான் பலரும் படத்தை பார்க்க தியேட்டர்களுக்கு செல்வார்கள் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு எப்போதும் படங்கள் தொடர்பான விமர்சனங்களை வெளியிட்டு வரும் ப்ளூ சட்டை மாறன் அஜித் மற்றும் விஜய் படங்கள் பற்றி நெகட்டிவ் கமெண்ட்களை கொடுத்து வருவது ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் 2022-ம் ஆண்டு முடிவடையும் […]
