2020 ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அமெரிக்க பெண் கவிஞர் லூசி க்குழுகிற்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடனை சேர்ந்த ஆல்பிரட் நோபல் நினைவாக மருத்துவம், இயற்பியல், வேதியல், பொருளாதாரம், இலக்கியம், அமைதி ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் கடந்த ஐந்தாம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவம், இயற்பியல், வேதியியல், துறைகளுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு […]
