Categories
Uncategorized உலக செய்திகள்

அமெரிக்காவில் புயலில் சிக்கி கடலுக்குள் மூழ்கிய கப்பல் ..!!பயணித்தவர்களின் நிலை என்ன?

அமெரிக்காவில்  கப்பல் ஒன்று புயலில் சிக்கி கடலுக்குள் மூழ்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிலுள்ள லூசியானா கடற்கரையில் 129 அடி ‘சீகார் பவர்’ எனும் வணிக கப்பல் ஒன்று புயலில் சிக்கி கடலுக்குள் மூழ்கியுள்ளது .இதனைத்தொடர்ந்து அமெரிக்க கடலோர காவல்படை தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர் .மேலும் சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்க கடலோர காவல்படை தளபதியான வில்சன் கூறுகையில் ,கப்பலில் மொத்தம் 19 பேர் பயணித்ததாகவும் அதில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் 6 […]

Categories
உலக செய்திகள்

லூசியானாவை புரட்டி போட்ட “லாரா”… 160 வருடங்களாக இல்லாத தாக்கம்…!!

அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு லாரா என்ற புயல் தாக்கியுள்ளது. அமெரிக்காவிலுள்ள லூசியானா மாகாணத்தின் கேம்ரான் என்ற இடத்தில் ஒரு பெரிய புயல் தாக்கியது. அந்த புயல் கரையை கடக்கும் பொழுது 150 கிலோ மீட்டர் வேகத்தில் சுழன்று அடித்தது. இதனால் கடலில் உள்ள அலைகள் உயரமாக எழுந்து சீறின. சென்ற 160 வருடங்களில் இது போல ஒரு புயல் அப்பகுதியை தாக்கியதில்லை என்று ஆய்வாளர்களால் கூறப்படுகிறது. இந்த தீவிர புயலின் காரணமாக  ஆயிரக்கணக்கானோர் […]

Categories

Tech |