லூசிபர் தெலுங்கு ரீமேக் படத்தின் புதிய அப்டேட் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிரஞ்சீவி நடிப்பில் கொரட்லா சிவா இயக்கத்தில் ஆச்சார்யா திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து நடிகர் சிரஞ்சீவியின் 153-வது படத்தை இயக்குனர் மோகன் ராஜா இயக்குகிறார். இந்த படம் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும் […]
