Categories
சினிமா தமிழ் சினிமா

மோகன் ராஜாவின் ரீமேக் சூட்சமம்… குவிந்து வரும் வாழ்த்துக்கள்…!!!!

மலையாளத்தில் பிரித்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன படம் லூசிபர். இந்த படத்தில் சிரஞ்சீவி ஹீரோவாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை தெலுங்கில் ரீமேக்ஸ் செய்திருக்கின்றனர். தமிழில் ஜெயம், சந்தோஷ் சுப்பிரமணியன், உனக்கும் எனக்கும், வேலாயுதம், தனி ஒருவன், வேலைக்காரன் போன்ற பல படங்களை இயக்கிய மோகன் ராஜா  தெலுங்கு ரீமேக்கை இயக்கியிருந்தார். இந்த நிலையில் இந்த படத்தின் கதாநாயகியாக நடிகை நயன்தாரா நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் சல்மான் கான் நடித்துள்ளார். மேலும் சமுத்திரக்கனி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘லூசிபர்’ தெலுங்கு ரீமேக் படத்திற்கு இசையமைப்பாளர் இவர்தான்… வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!

லூசிபர் தெலுங்கு ரீமேக் படத்திற்கு தமன் இசையமைக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மலையாள திரையுலகில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் லூசிபர். பிரித்திவிராஜ் இயக்கியிருந்த இந்த படத்தில் மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ், இந்திரஜித் சுகுமாரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதையடுத்து இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை நடிகர் ராம் சரண் கைப்பற்றினர். மேலும் சிரஞ்சீவி நடிக்கும் இந்த படத்தை மோகன் ராஜா […]

Categories
இந்திய சினிமா சினிமா

சிரஞ்சீவி படத்தை இயக்குவாரா மோகன்ராஜா…? எழுந்த சந்தேகம்…!!!

இயக்குனர் மோகன் ராஜா நடிகர் சிரஞ்சீவி படத்தை இயக்குவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மலையாள திரையுலகில் மோகன்லால் நடிப்பில் வெளின் யான திரைப்படம் ‘லூசிபர்’. மோகன்லால் அரசியல்வாதியாக நடித்திருந்த இப்படம் இந்தியாவையே மிரள வைத்தது. இதைத் தொடர்ந்து இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்கின்றனர். அந்த வகையில் தெலுங்கு ரீமேக்காகும் இப்படத்தில் சிரஞ்சீவி நாயகனாக நடிக்கிறார். மேலும் பிரபல இயக்குனர் மோகன் ராஜா இப்படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாராகும் இப்படத்தின் பூஜை […]

Categories
இந்திய சினிமா சினிமா

முதலமைச்சருக்கு மகளாக நடிக்கும் நயன்தாரா…. வெளியான சூப்பர் தகவல்…!!!

முன்னணி நடிகை நயன்தாரா முதலமைச்சரின் மகளாக நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத் திரையுலகில் கடந்த 2019ஆம் ஆண்டு பிரித்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் ‘லூசிபர்’. மோகன்லால் அரசியல்வாதியாக நடித்திருந்த இப்படம் இந்தியாவையே மிரள வைத்தது. இதை தொடர்ந்து இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்கின்றனர். இப்படத்தில் ஹீரோவாக பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி நடிக்க உள்ளார். மோகன் ராஜா இயக்கும் இப்படம் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராக உள்ளது. […]

Categories

Tech |