வியாழன் கோளை சூழ்ந்து இருக்கின்ற விண்கற்களை ஆராய்ச்சி செய்ய நாசா நிறுவனம் லூசி என்ற விண்கலத்தை ஏவி இருக்கிறது. அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள கேப் கேனவெரல் (Cape Canaveral Air Force Station) விமானப்படை தளத்திலிருந்து அட்லஸ் 5 ராக்கெட்டின் மூலமாக லூசி என்ற விண்கலம் ஏவப்பட்டு இருக்கிறது. இந்த ஆராய்ச்சியானது வியாழன் கோளை சூழ்ந்து இருக்கின்ற விண்கற்களை ஆராய்வதன் மூலம், 450 கோடி வருடங்களுக்கு முன்பு சூரிய குடும்பம் எப்படி தோன்றியது என்பதை கண்டறிய […]
