உத்திரபிரதேச மாநிலத்தில் பிரதாப்கர் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் லூடோ விளையாட்டில் ஆர்வமாக இருந்த ஒரு பெண்மணி விளையாட பணம் இல்லாத காரணத்தால் தன்னையே அடகு வைத்து விளையாடியுள்ளார். இது குறித்து அந்த பெண்ணின் கணவர் கூறியதாவது, நானும் என்னுடைய மனைவியும் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் நான் வேலைக்காக ராஜஸ்தான் மாநிலத்திற்கு சென்று விட்டேன். அங்கிருந்து 6 மாதங்களாக என்னுடைய மனைவிக்கு நான் அனுப்பி அனைத்து பணத்தையும் அவர் லூடோ விளையாட்டில் […]
