Categories
தேசிய செய்திகள்

“இருந்தாலும் இந்தப் பையனுக்கு ஓவர் குசும்பு தா”….. இப்படியா லீவு லெட்டர் எழுதறது….. செம வைரலாகும் கடிதம்…..!!!

உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பள்ளியில் மாணவன் லீவு வேண்டும் என்பதற்காக ஒரு விசித்திரமான கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்திற்கு தலைமையாசிரியரும் ஒப்புதல் வழங்கி கையெழுத்திட்ட சம்பவம் தான் தற்போது வைரலாகி வருகின்றது. மாணவர்கள் செய்யும் அட்டகாசத்திற்கு தற்போது அளவே இல்லாமல் போயுள்ளது. மாணவர்கள் செய்யும் குறும்புத்தனம் அத்தனையும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி விடுகிறது . தற்போது ஒரு விடுப்பு கடிதம் வைரலாகி வருகிறது. அப்படி அவர் அந்த விடுப்பு கடிதத்தில் என்ன […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இணையத்தில் வைரலாகும் பள்ளி மாணவனின் கொரானா லீவ் லட்டர் .!!

சென்னை முகலிவாக்கம் பள்ளியை  8ம் வகுப்பு படிக்கும் மாணவன் செல்வராஜ், இவர்  தலைமையாசிரியருக்கு விடுப்பு வேண்டி லீவ் லெட்டர் ஒன்றை எழுதியுள்ளார். அந்த மாணவன் எழுதியுள்ள விடுப்பு கடிதத்தில், ஐயா, “தற்போது கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அது எளிதில் பரவக்கூடிய வைரஸ். எனக்கு சளி, காய்ச்சல் அறிகுறி தெரிகிறது. எனவே மற்ற மாணவர்களின் நலன் கருதி நான் நீண்ட விடுப்பு எடுக்கிறேன். எனது விடுப்பு நாள்களை வருகை நாளாக பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். […]

Categories

Tech |