இன்று நடைபெற்ற இபிஎல் கால்பந்து தொடரில் பர்ன்லி எஃப்சி அணி -லிவர்பூல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இன்று லீக் போட்டி நடைபெற்றது. அதில் லிவர்பூல் அணி – பர்ன்லி எஃப்சி அணியை எதிர்கொண்டது. பரபரப்புடன் தொடங்கிய போட்டியில் இரு அணி ஆட்ட காரர்களும் தங்களது கோல்களை அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். வலிமையான டிஃபன்ஸ் ஆட்டத்தால் கோல் அடிக்க முயற்சி […]
